இடுகை பற்றிய விபரங்கள்
எமது விமர்சனங்களுக்கு காந்தனிடமிருந்தும் (ரகுமான் ஜான்), கண்ணாடிச்சந்திரனிடமிருந்தும் வந்த பதிலோ நாம் எதிர்பார்க்காத ஒன்றாக இருந்தது. எமது விமர்சனங்கள் குறித்து எந்தவித எதிர்க்கருத்தையும் முன்வைக்காத காந்தன் (ரகுமான் ஜான்) தான் தவறிழைத்துள்ளதை ஏற்றுக் கொண்டிருந்ததோடு, “நாம் அரசியலில் வளர்ச்சியடைந்தவர்கள் எனக் கருதுவது தவறானது, நீங்கள் எண்ணுவது போல் நாம் அரசியல் வளர்ச்சியடைந்தவர்களல்ல, அரசியல் நூல்கள் சிலவற்றைப் படித்துள்ளோம், நாமும் உங்களைப் போல்தான்” என்ற கருத்தை முன்வைத்தார்.
-
Site Links
- பதிவை இணைக்க
- Top Members
-
Site Tools
- Advanced Search
- Live
- Tag cloud
-
Latest News
- பிரசுரமானவை
- காத்திருப்பவை
- RSS Feeds
Copyright 2009 தமிழ்10.காம்

Apple iPad

