தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



sindhu 93 நாள் முன்பு (http://vizhiyepesu.blogspot.in) செய்திகள் பிரிவில் பகிர்ந்துள்ளார்
தமிழகத்தில் இதுவரை போலீஸ் என்கவுண்டருக்கு 75 பேர் வரை பலியாகியுள்ளதாக ஒரு புள்ளி விவரத் தகவல் தெரிவிக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை 1980ம் ஆண்டுதான் இது அறிமுகமானது.போலீஸ் என்கவுண்டர்கள் என்றாலே பெரும்பாலும் சர்ச்சைகள்தான் மேலோங்கி நிற்கும். பல என்கவுண்டர்கள் செட்டப் செய்யப்பட்டவை என்ற குற்றச்சாட்டுக்கள், சர்ச்சைகள் எழுந்தாலும் கூட என்கவுண்டர்களுக்கு முடிவே இல்லாமல் நீண்டுகொண்டுதான் உள்ளது.இப்போது கூட சென்னை வேளச்சேரியில் ஐந்து வங்கிக் கொள்ளையர்கள் போலீஸாரால் என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்டிருப்பதும் கூட சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இப்படிப்பட்ட என்கவுண்டர் எப்படி வந்தது தமிழகத்திற்குள். அதுகுறித்த ஒரு பார்வை...தமிழகத்தில் 1980களில் நக்சலைட்கள் அட்டகாசம் தலை தூக்கியது அப்போதுதான் முதல்...