தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



jeyakumaran 93 நாள் முன்பு (http://www.padalay.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
எனக்கென்னவோ, சாய்பாபா, நித்தியானந்தர் போன்றவர்களை அவதாரங்களாகவே பார்க்கிறேன்!அந்த காலத்தில் ஆண்டாளின் நாச்சியார் திருமொழிகள் வாசித்து பார்த்தேன். ஆண்டாளை பார்த்தால் அறுசீர் ஆசிரிய விருத்தம் தெரிந்த ரஞ்சிதா போலவே தெரிகிறார்!