தமிழ் இணையங்களின் சங்கமம்

இடுகை பற்றிய விபரங்கள்



senthilkumarcp 94 நாள் முன்பு (http://adrasaka.blogspot.com) பொது பிரிவில் பகிர்ந்துள்ளார்
1. நான் உன்னை சின்ன வயசுல பார்த்தேன், நீ அப்போ ஷப்பினெஸா இருந்தே.
இப்போ?
ஹி ஹி . ஷப்பினெஸ் தான் அழகு...

-------------------------------------
2. பாசத்துல,அன்புல பெண்கள் மாதிரி தீவிரம் காட்றது யாருமே இல்லை..
---------------------------------
3. ஃபுல் வீடும் எங்கம்மா கண்ட்ரோல்ல தான்.. எங்கப்பா உட்பட..
----------------------
4. என் லைஃப்ல சேலஞ்சிங்க்கா எதுவுமே இல்லை. அதனால தான் ஃபிகர்